உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

(Visited 1 times, 1 visits today)