முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால், மீண்டும் ஒருமுறை அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரரணை கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்க எடுத்த தீர்மானம் குறித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

(Visited 1 times, 1 visits today)