உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத் துறை , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இன்று சாட்சியமளிக்கவிருந்தனர்.

ஆனால் அவர்கள் வேறு சில அலுவல்களுக்கு செல்லவேண்டி இருப்பதாக தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதால் இன்றைய கூட்டம் பிறிதோரு தினத்தில் நடத்தப்படும்.

(Visited 1 times, 1 visits today)