வைத்தியர் ஷாபியை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

(Visited 1 times, 1 visits today)