இராஜினாமா செய்த அமைச்சுப்பொறுப்புக்களை மீண்டும் ஏற்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத்தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)