தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, பாடம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை களமிறக்க தொடங்கிய இவர் இன்று வரை அதை ஒரு போதும் மறந்து விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

(Visited 1 times, 1 visits today)