உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு ஆஜரானார் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர

தற்போது அவர் தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியமளித்து கொண்டிருக்கின்றார்.

(Visited 1 times, 1 visits today)