நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  கொண்டுவரப்பட்ட
வேளையில் தப்பியோடிய மூன்று சிறைக்கைதிகளை சிறைக்காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரு மே இவ்வாறு தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

(Visited 1 times, 1 visits today)