கிளிநொச்சி-முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் 4 பேர் பலியானதுடன்,மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இராணுவ வாகனத்தில் சென்றவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன்,ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என வைத்திய சாலை வடடாரங்கள் தெரிவித்தன.

(Visited 1 times, 1 visits today)