நடிகர் கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டரின் பெண் குழந்தைக்கு தன் பெயரையும் இணைத்து பெயர் சூட்டினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சுற்றுப்பயணங்களில் அதிமுக தொண்டர்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார். அவரது இந்த ஸ்டைலை புதிதாக அரசியலில் தலை காட்டியுள்ள நடிகர் கமலும் பின்பற்றுகிறார்.

அண்மையில் அவர் அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தமிழகத்தில் ஊர் ஊராக உலா வரும் அவர், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மக்களைச் சந்தித்தார்.

 

(Visited 162 times, 1 visits today)