ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விஷேட நிகழ்வு ஒன்றில் மனித ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இதில் இலங்கையிலிருந்து சென்றிருந்த காணாமலாக்கப்பட்டோரை தேடும் உறவினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

(Visited 14 times, 1 visits today)