இணையத்தை பார்த்தே சுய இன்ப காட்சியில் நடித்தேன் என பாலிவுட் நடிகை கீரா அத்வானி தெரிவித்துள்ளார்.

” தோனி ” பயோஃபிக் படம் மூலம் அறிமுகமானவர் கீரா அத்வானி. அப்படம் மூலம் பெரும்புகழ் அடைந்த அவர் தொடர்ச்சியாக பல மொழிகளிலும் படம் செய்து வருகிறார்.முத்தக்காட்சிகள் மற்றும் உடலுறவு காட்சிகளில் மிகத்தைரியமாக நடிக்க கூடியவர். தற்போது தமிழ் தெலுங்கு உட்பட பல முன்னனி நடிகர்ளுடன் நடித்து வருகிறார்.

ஹிந்தியில் பல இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய பாலியல் கதைகள் என்ற தலைப்பில் உருவான “லஸ்ட் ஸ்டோரீஸ் ” படத்தில் படு கவர்ச்சியாக ஒரு காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சி கல்யாணமான பெண் ஒருத்தி தன் வீட்டினர் முன்னே சுயஇன்ப கருவி கொண்டு , சுய இன்பம் செய்யும் காட்சி. இக்காட்சியில் அவர் வெளிப்படையாக நடித்தது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.

இக்காட்சியில் தான் நடித்தது எப்படி என்று அவர் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூற்யுள்ளதாவது: “இந்தக் காட்சியில் நடிக்க முதலில் நான் பயந்தேன் இயக்குநர் கரன் ஜோகர் தான் தைரியம் தந்து நடிக்க வைத்தார். இந்தக்காட்சியில் நடிப்பதற்காக சுய இன்பம் செய்வது பற்றி இணையத்தில் தேடி தெரிந்து கொண்டேன். பின்பு தான் இந்தக் காட்சியில் நடித்தேன்.

இந்தக் காட்சி எடுக்கப்படும்போது குறைவான ஆட்களே செட்டில் இருப்பார்கள் என்று இயக்குநர் கூறினார். நான் பதட்டமடையக்கூடாது என்பதில் அவர் மிக கவனமாக் இருந்தார். அதனால் தான் இந்தக்காட்சியில் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)