மிஹிந்தலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்காக இலவச ரயில் சேவையை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இது நடைமுறையில் இருக்கும்.

இதன்படி அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)