சர்வதேச செய்மதி நிலையத்தை இன்றிரவு இலங்கை விண்ணில் பார்க்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

மேகக் கூட்டங்கள் இல்லாத பட்சத்தில் இன்றிரவு 7.41 மணிக்கு செய்மதியை நேரடியாக வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)