உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தஜிகிஸ்தான் பயணமானார்.

அங்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி 14,15 ஆம் திகதி உலகத்தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)