பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழுவின் விசாரணையின் போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான தகவல்கள் முன்வைக்கப்படும் போது, ஊடகங்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)