முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று பதிவு செய்யப்பட்ட 21 முறைப்பாடுகளில் 11 முறைப்பாடுகள் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும்.

(Visited 1 times, 1 visits today)