உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறிய விடயங்கள் தொடர்பாக நாளை அதற்கு பதில் வழங்கப்படுமென ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

நாளை மாலை 5 மணிக்கு நான் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளேன். அப்போது எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)