அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியி னால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்சமயம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக டெக்னிகல் சந்தி முதல் ​ ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)