தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் குருநாகல் பொறுப்பாளர் என்று கூறப்படும் ஒருவர் விசேட பொலிஸ் பிரிவால் குருநாகல் நாரம்மலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரம்மல கட்டுப்பொத்தையில் கைது செய்யப்பட்ட இவர் மேலதிக விசாரணைகளுக்காக சி ஐ டியினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)