மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தஜிகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் , சீன ஜனாதிபதி சி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட்ட உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

சி.ஐ.சி .ஏ எனப்படும்Fifth Summit of Heads of State of the Conference on Interaction and Confidence Building Measures in Asia (CICA) இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நாளை தஜிகிஸ்தான் தலைநகர் டுஸான்பே செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு மூன்று நாட்கள் தங்கியிருப்பார்.

(Visited 1 times, 1 visits today)