கண்டி நிர்வாக மாவட்டத்தில் தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

(Visited 49 times, 1 visits today)