வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு உரம் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று குடைசாய்ந்ததில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

மடுக்கந்தை பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)