உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி ஆஜரானார்.

அவரின் தற்சமயம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

(Visited 1 times, 1 visits today)