இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 16வது போட்டி இன்று பிரிஸ்டோலில் உள்ள கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டிக்காக இலங்கை அணி தயாராகிவரும் நிலையில், லசித் மாலிங்க இன்றைய போட்டியை முடித்துக்கொண்டு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது குடும்ப சடங்கு ஒன்றுக்காகவே மாலிங்க நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)