பிரபல நகைச்சுவை நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் காலமானார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான பல படங்களுக்கு வசனம் எழுதியவர், முதலில் பொறியாளராக வாழ்க்கையை துவங்கினார், கிரேஸி மோகன்,1979-ல் கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை தொடங்கி பல காமெடி நாடகங்களை அரங்கேற்றினார்.

 

(Visited 1 times, 1 visits today)