ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தி.மு.க தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சென்னையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ரவூப் ஹக்கீம், ஸ்டாலினையும் சந்தித்து அண்மைய தேர்தல் வெற்றி தொடர்பில் தனது வாழ்த்தை தெரிவித்த அதேவேளை , இலங்கையின் முஸ்லிம் மக்கள் அண்மைக் காலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினார்.

(Visited 1 times, 1 visits today)