அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தகவலை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)