பிரிட்ஜ்ஜில் உணவுப் பொருட்களை எவ்வளவு காலம் வைக்கலாம்.

காய்கறிகள்:

• காய்கறிகளான காலிப்ளவர், பீன்ஸ், காளான், வெண்டைக்காய் இவைகளை 1முதல் 2 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
• தக்காளி – ஐந்து நாட்கள்
• பட்டாணி – 3 முதல் 5 நாட்கள்.

 பழங்கள்:

• ஆப்பிள் – 2 நாட்கள்
• ஆரஞ்சு,  எலுமிச்சை – ஒரு வாரம்
• திராட்சை – 3 முதல் 5 நாட்கள்.

அசைவ உணவுகள்:
• மட்டன் சிக்கன் – 1முதல் 2 நாட்கள் சமைத்து அதிகபட்சம் அன்றைய நாள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

• மீன் – 1 முதல் 2 நாட்கள்,சமைத்து அதிகபட்சம் அன்றைய நாள் மட்டும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

பால் பொருட்கள்:
• சுத்தமான காய்ச்சாத பசும்பால் 1 முதல் இரண்டு நாட்கள்.
• காய்ச்சாத பாக்கெட் பால் – காலாவதி தினத்துக்கு ஒரு நாள் முன்பு வரை பயன்படுத்தலாம்.
• காய்ச்சிய பால் – அன்றைய தினமே.
• தயிர் 1 முதல் 2 நாட்கள்
• சீஸ், பட்டர் – ஒரு வாரம்.

குறிப்பு:- பொதுவாக சமைத்த மற்றும் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்காமல் தவிர்ப்பதே நல்லது. பாதுகாப்பானது.

(Visited 1 times, 4 visits today)