சமீபத்தில் இவர்கள் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றது.

தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.

திரையுலகில் வாய்ப்புகள் குறைந்ததால், கடந்த 2007ல் திருமணம் செய்து செட்டில் ஆனார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது.

இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மாளவிகா குடும்பத்துடன் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாட்டு மூலம் மாளவிகாவின் படங்கள் வரிசையாக வரத் தொடங்கியது.

மாளவிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றது. இவருக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். சமீபத்தில் இவர்கள் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றது.

(Visited 125 times, 1 visits today)