யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்களை அவர்களது வழக்குகளில் இருந்து முற்றாக விடுவிக்க வலியுறுத்தி நாளை முதல் அனைத்து கல்விச் செயற்பாடுகளையும் புறக்கணிக்கப் போவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது.

அது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

(Visited 1 times, 3 visits today)