நடிகை ஸ்ரேயா பிகினி உடையில் மனித புகைப்படத்திற்கு முன் ஆடுவதைப் பார்த்து அந்த புகைப்படம் குரங்காக மாறும் வினோதத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2004 முதல் 2011 வரை தமிழில் கொடிகட்டி பறந்த நடிகைகளுள் ஸ்ரேயா முக்கியமானவர். இவர் நடிப்பில் வந்த மழை, சிவாஜி உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானது.

36 வயதான ஸ்ரேயா 2018ம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் எபவரை மணமுடித்தார். தற்போது ஹாயாக ஊர் சுற்றி வரும் ஸ்ரேயா பல நாடுகளில் சென்று கலர் கலராய் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வருகின்றார்.

பிகினி ஆட்டம்;
இந்நிலையில் ஸ்ரேயா ஒருவாரின் புகைப்படத்திற்கு முன் பிகினி ஆடையில் ஒரு கொசுவலை போர்த்தியது போன்ற ஆடை அணிந்து ஆடும் வீடியோ வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் அவர் அந்த புகைப்படத்திற்கு அருகில் சென்று நடனமாடுவதற்கு முன் மனித முகத்துடனும், அவர் நடனம் ஆட ஆட அது குரங்காக மாறுவது போன்ற வித்தியாசமான வீடியோவை ஸ்ரேயாவின் ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)