தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பில் இருந்தாரென கூறி கைது செய்யப்பட்ட பாராளுமன்ற ஹன்சாட் உத்தியோகத்தர் நௌஷாட் ஜமால்தீன் பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று சோதனை நடவடிக்கைகளுக்காக அழைத்து வரப்பட்டார்.

(Visited 1 times, 1 visits today)