தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் உள்ளிட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகளது மரபணுக்கள் பகுப்பாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் மரபணுக்கள் உறவினர்களுடன் ஒத்துப்போவதாக அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்கள தகவல்கள் உறுதி செய்துள்ளன.

(Visited 1 times, 1 visits today)