உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 69 பேர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)