அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நாளையதினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜேவிபி கொண்டுவரும் இந்த பிரேரணை நாளை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

பயங்கரவாத மற்றும் அடிப்படைவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் இயலாதிருக்கின்ற நிலையில், இந்த அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஜேவிபி தீர்மானித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)