வெசாக் வாரத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை சந்திப்பதற்காக அவர்களது உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உணவு வகைகளை வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)