உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி வர்ணனையாளர்களில் குமார் சங்ககாரா இணைக்கப்படுள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி வர்ணனையாளர்களது பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இலங்கை சார்பில் குமார் சங்ககார மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளார்.

அவருடன் சவுரவ் கங்குலி, ஃசோன் பொலக், வசீம் அக்ரம், போன்றவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)