நாட்டில் தற்போது நிலவும் அமைதி நிலைமையைக் கருத்தில்கொண்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று எந்தப் பிரதேசத்திலும் அமுல்படுத்தப்படமாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை, வன்முறைகளில் எவரேனும் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

(Visited 1 times, 1 visits today)