அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் வெளியாகியுள்ளது.

இதில் வியாழேந்திரன் மாத்திரமே தமிழ் எம் பியாக கையொப்பமிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)