அமைச்சர் றிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

66 பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)