சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீனா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

(Visited 1 times, 1 visits today)