வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார, விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)