பம்பலப்பிட்டி தொடர்மாடிக் குடியிருப்புக்கு முன்பாக அநாதரவாக கிடந்த பொதி ஒன்றினால் அந்த பிரதேசத்தில் சற்று முன்னர் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த படையினர் அந்த பார்சலை சோதனையிட்டபோது அது ஆடைகள் உள்ளடங்கிய பார்சல் என்று அடையாளங் காணப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)