பிரபல நடிகை ராய் லட்சுமி கருப்பு நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வசைபாடிக் கொண்டார்.

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன் பிறகு தர்மபுரி, ‘நெஞ்சைத் தொடு, ‘வாமனன், ‘முத்திரை, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து பாம்பு கதையை மையப்படுத்திய நீயா 2 படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடல் எடையை குறைத்துள்ள ராய் லட்சுமி கருப்பு பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அது தாய்லாந்தில் இருக்கும் போது எடுத்து பிகினி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்ட ரசிகர்கள் ராய் லட்சுமியை விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)