ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளார்.

பீஜிங்கில் 15 ஆம் திகதி நடைபெறும் நிகழ்வொன்றில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி ,பின்னர் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து சீன முதலீடுகளில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது

(Visited 1 times, 1 visits today)