வவுனியா, சாலம்பகுளம பிரதேசத்தில் மூடியிருந்த வீடொன்றில் இருந்து 15 அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
நேற்று பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது வீட்டிலிருந்த அடையாள அட்டைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெவ்வேறு நபர்களின் பெயர்களுடைக அடையாள அட்டைகள் பொலிதீன் பை ஒன்றினுள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டைகள் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)