இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த சிறப்பை இந்த சீசனிலும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.

இந்த சீசனில் உள்ளூரில் தோல்வி காணாத (சென்னையில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி) ஒரே அணியும் சென்னை தான்.

(Visited 1 times, 1 visits today)