இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம்
அ முல்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)