பிரபல நடிகை ஹெர்லின் சோப்ரா, ஆடையில்லாமல் படு கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கு பல ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வந்துள்ளன.

சினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் சமூக வலைதளத்தில் அவர்களை பற்றிய ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தற்போது ஹாட் டிரெண்ட்டில் இருப்பவர் இளம் நடிகை ஷெர்லின் சோப்ரா.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர் பாலிவுட் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தமிழில் யுவன் நடிப்பில் 2002ல் வெளியான ‘யுனிவர்சிட்டி’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் ‘காமசூத்ரா 3டி’ படத்திலும் நடித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)